
மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. – குறள்: 624
- அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள்
விளக்கம்
தடைகள் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் நாம் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு, நமக்கு வெற்றி கிடைக்கும்.
Be the first to comment