மருந்து என வேண்டாவாம் – குறள்: 942 Thirumaran Natarajan 6 years ago மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின். – குறள்: 942 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் விளக்கம்: உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை