முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி – குறள்: 93 Thirumaran Natarajan 6 years ago முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்இன்சொல் இனிதே அறம். – குறள்: 93 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம். விளக்கம்: முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.