குருவிரொட்டி இணைய இதழ்

நயன்சாரா நன்மையின் நீக்கும் – குறள்: 194

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்புஇல்சொல் பல்லா ரகத்து.      – குறள்: 194

        – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: பொருள்

விளக்கம்: 
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையைக் கெடுக்கும்.