நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் சிறு படகாகும்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம். – குறள்: 567 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறுக்கத்தகாத [ மேலும் படிக்க …]
தக்கார் தகவுஇலர் என்பது அவர்அவர்எச்சத்தால் காணப் படும். – குறள்: 114 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவராஎன்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்ச் சொல்லைக்கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் [ மேலும் படிக்க …]
மறைந்தவை கேட்கவற் றுஆகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று. – குறள்: 587 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment