குருவிரொட்டி இணைய இதழ்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் – குறள்: 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின்.                      – குறள்: 17

                                      – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்

விளக்கம்:

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.