நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றேவேந்துஅமைவு இல்லாத நாடு. – குறள்: 740 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும்எந்தப் பயனும் இல்லாமற் போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனோடு பொருந்துத லில்லாத நாடு; மேற் [ மேலும் படிக்க …]
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்ஆற்று பவர்கண் இழுக்கு. – குறள்: 893 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம். . ஞா. [ மேலும் படிக்க …]
புறம்கூறி பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்அறம்கூறும் ஆக்கம் தரும். – குறள்: 183 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதை விடச் சாவது நன்று. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment