நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். – குறள்: 154
– அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம்
நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். – குறள்: 154
பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத்தீராமை ஆர்க்கும் கயிறு. – குறள் – 482 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும். மு. வரதராசனார் உரை காலத்தோடுப் [ மேலும் படிக்க …]
மறைந்தவை கேட்கவற் றுஆகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று. – குறள்: 587 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். – குறள்: 271 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை ஒழுக்க சீலரைப் போல் உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்துஅவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும்பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும். [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment