நிறைஉடைமை நீங்காமை வேண்டின் – குறள் Thirumaran Natarajan 6 years ago நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமைபோற்றி ஒழுகப் படும். – குறள்: 154 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் விளக்கம்: பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.