சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
– அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல். – குறள்: 673 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. – குறள்: 103 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின்காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொல வர்க்கு. – குறள்: 94 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு‘நட்பில் வறுமை’ எனும் துன்பமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்கு; துன்புறுத்தும் வறுமை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment