செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை போற்றி ஒழுகப் படும். – குறள்: 154 – அதிகாரம்: பொறை உடைமை, [ மேலும் படிக்க …]
மருவுக மாசுஅற்றார் கேண்மைஒன் றுஈத்தும்ஒருவுக ஒப்புஇலார் நட்பு. – குறள்: 800 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலைகொடுத்தாவது விலக்கிடவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேற்கூறிய குற்றமொன்றும் இல்லாதவருடைய [ மேலும் படிக்க …]
குணனும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்துயாக்க நட்பு. – குறள்: 793 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாதம் இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment