செவிக்குஉணவு இல்லாத போழ்து – குறள்: 412 Thirumaran Natarajan 6 years ago செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.