சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து. – குறள்: 645
– அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள்
விளக்கம்:
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது, என்று உணர்ந்த பிறகே, அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து. – குறள்: 645
விளக்கம்:
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது, என்று உணர்ந்த பிறகே, அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
தீஅளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின் நோய்அளவு இன்றிப் படும். – குறள்: 947 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் [ மேலும் படிக்க …]
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். – குறள்: 64 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங் கூடத் தம்முடையகுழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் [ மேலும் படிக்க …]
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும். – குறள்: 885 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானதுஅவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறம்பாக உறவு முறையொடு கூடிய உட்பகை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment