சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200
– அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம்
விளக்கம்:
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல். – குறள்: 200
விளக்கம்:
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனைஅதற்குஉரியன் ஆகச் செயல். – குறள்: 518 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் [ மேலும் படிக்க …]
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின். – குறள்: 547 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியேகாப்பாற்றும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகம் முழுவதையும் அரசன் காப்பான் ;முட்டுப்பாடு நேர்ந்த [ மேலும் படிக்க …]
பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. – குறள்: 801 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழைமையென்று சொல்லப்படுவது என்னது என்று வினவின், அது [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
The kural can be sung as a song so that, the kural may reach to many people.