உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்குற்றமே கூறி விடும். – குறள்: 980 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக் கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெருமையுடையார் பிறர் மானச் [ மேலும் படிக்க …]
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்ஆகுல நீர பிற. – குறள்: 34 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே [ மேலும் படிக்க …]
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல். – குறள்: 505 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர்தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மக்கள் அறிவாற்றல் குணங் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment