உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் – குறள் : 394
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
விளக்கம்
யாரோடும், அவர் மகிழுமாறு சென்று கூடி, “இனி இவரை என்று காண்போம்?” என்று அவர் ஏங்குமாறு பிரியக் கூடிய தன்மையுடையதே சிறந்த கல்வியாளர் செயலாம்.
G.U. Pope’s Translation
You meet with joy, with pleasant thought you part;
Such is the learned scholar’s wonderous art.