Related Articles
அணில் – அழ. வள்ளியப்பா கவிதை
அணில் – அழ. வள்ளியப்பா கவிதை அணிலே, அணிலே ஓடி வா அழகு அணிலே ஓடி வா. கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா. பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.
மக்கும் குப்பை மக்காத குப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
மக்கும் குப்பை மக்காத குப்பை சாலை முழுதும் குப்பைகளேஅசுத்தம் செய்வோர் வருந்தலையேசுத்தம் செய்வோர் வருத்தத்திலே! குப்பையில் இரண்டு வகையுண்டுபிரித்துக் கொடுத்தால் நலமுண்டுஅறிந்து செய்தால் வளமுண்டு!
அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது
September 27, 2020
Thirumaran Natarajan
டி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep, வகுப்பு 6 முதல் 8 (class-6-to-8), வினாடி-வினா (Quiz)
0
அறிவியல் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Science Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8) இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் [ மேலும் படிக்க …]
Be the first to comment