விடைகள்
- தமிழ் மொழி பழமையும் புதுமையும் நிறைந்த சிறந்த மொழி. இது பேச்சு மொழி, எழுத்து மொழி என்னும் இரு கூறுகளைக் கொண்டது.
- மனிதர்களின் சிந்தனைகள், காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்து மொழி உதவுகிறது.
- மொழியின் உயிர் நாடியாக விளங்குவது பேச்சு மொழியே என்பர்.
- பேசப்படும் சூழலைப் பொருத்துப் பேச்சு மொழியின் பொருள் வேறுபடும்.
- பேச்சு மொழியை உலக வழக்கு என்றும், எழுத்து மொழியை இலக்கிய வழக்கு என்றும் கூறுவர்.
- கல்வி ஓர் அழியாச் செல்வம்.
- கல்வியில்லாத நாடு விளக்கில்லாத வீடு.
Be the first to comment