பறவைகள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி Thirumaran Natarajan 5 years ago பறவைகள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி அன்னம் ஆந்தை கழுகு காகம் கிளி (ஐவண்ணக் கிளி) கிளி (பச்சைக் கிளி) குயில் கொக்கு சிட்டுக் குருவி புறா மயில் மரங்கொத்திப் பறவை மீன்கொத்திப் பறவை மைனா காடை கோழி கௌதாரி நெருப்புக் கோழி வாத்து வான் கோழி