நிறங்கள் அறிவோம்
நீலம்
வானம் – நீல நிறம்
வெண்மை
மல்லிகைப் பூ – வெண்மை நிறம்
கறுப்பு
காகம் – கறுப்பு நிறம்
சிவப்பு
மிளகாய் – சிவப்பு நிறம்
பச்சை
இலைகள் – பச்சை நிறம்
மஞ்சள்
வாழைப்பழம் – மஞ்சள் நிறம்
மஞ்சப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி ஆண்டுகள் நூறு போனாலும்நெகிழி என்றும் மக்காதே!மக்கா நெகிழி வேண்டாமேமஞ்சள் பையை எடுப்போமே!மண்ணைக் கெடுக்கும் நெகிழியைகையில் எடுக்க வேண்டாமே!
ஏணி மேலே ஏணி – அழ. வள்ளியப்பா கவிதை ஏணி மேலே ஏணி வைத்து ஏறப் போகிறேன். ஏறி ஏறி எட்டி வானை முட்டப் போகிறேன். வானில் உள்ள மீனை யெல்லாம் வளைக்கப் போகிறேன். வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள் அடைக்கப் போகிறேன். பந்து [ மேலும் படிக்க …]
இப்படி நேரம் ஒதுக்கிடுவேன்! (அழ. வள்ளியப்பா கவிதை) ஓடி ஆட ஒருநேரம். உணைவ உண்ண ஒரு நேரம். பாடம் படிக்க ஒருநேரம். படுத்துத் தூங்க ஒருநேரம். பெற்றோ ருக்கு ஒருநேரம். பிறருக் காக ஒருநேரம். இப்படி நேரம் ஒதுக்கிடுவேன். என்றும் இன்பம் பெற்றிடுவேன். ஓடி ஆட ஒருநேரம். உணைவ [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment