நிறங்கள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி Thirumaran Natarajan 6 years ago நிறங்கள் அறிவோம் நீலம் வானம் – நீல நிறம் வெண்மை மல்லிகைப் பூ – வெண்மை நிறம் கறுப்பு காகம் – கறுப்பு நிறம் சிவப்பு மிளகாய் – சிவப்பு நிறம் பச்சை இலைகள் – பச்சை நிறம் மஞ்சள் வாழைப்பழம் – மஞ்சள் நிறம்