வடிவங்கள் அறிவோம்
வட்டம்
தட்டு – அதன் வடிவம் – வட்டம்
நீள்வட்டம்
முட்டை – அதன் வடிவம் – நீள்வட்டம்
முக்கோணம்
கீழே படத்தில் உள்ள தோரணங்கள் – அவற்றின் வடிவம் – முக்கோணம்
சதுரம்
கீழே உள்ள படத்தில் உள்ள தரைப் பதிப்புக் கற்கள் – அவற்றின் வடிவம் – சதுரம்
செவ்வகம்
கதவு – அதன் வடிவம் – செவ்வகம்
குழந்தைகளுக்கான கேள்விகள்
- முழு நிலாவின் வடிவம் என்ன?
- தோசையின் வடிவம் என்ன?
- உங்கள் வீட்டின் மேசையின் வடிவம் என்ன?
- உங்கள் புத்தகங்களின் வடிவம் என்ன?
குழந்தைகளுக்கான பயிற்சிகள்
உங்கள் வீட்டில் வட்டம், நீள்வட்டம், முக்கோணம், சதுரம், செவ்வகம் ஆகிய வடிவங்கள் கொண்ட பொருட்கள் என்னென்ன இருக்கின்றன என்று கண்டுபிடியுங்கள்.
Be the first to comment