
பிரியாணி – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள்
பாட்டி செய்த பிரியாணி!
சுவையான பிரியாணி
காரம் இல்லா பிரியாணி
சத்து உள்ள பிரியாணி
காய்கறி கலந்த பிரியாணி
நல்ல நல்ல பிரியாணி
வாசம் உள்ள பிரியாணி
எச்சில் ஊறும் பிரியாணி!
– பிரியாணி – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் – வயது 6
Be the first to comment