
ஆமணக்கு (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
ஆமணக்கு வளர்த்தேனே
விதைகளதை எடுத்தேனே!
செக்கிலிட்டு ஆட்டியே
எண்ணெய்தனை எடுத்தேனே
எண்ணெய்தனை ஊற்றியே
ஊர்திதனை இயக்கினேனே!
ஆமணக்கு வளர்த்தேனே
விதைகளதை எடுத்தேனே!
செக்கிலிட்டு ஆட்டியே
எண்ணெய்தனை எடுத்தேனே
எண்ணெய்தனை ஊற்றியே
ஊர்திதனை இயக்கினேனே!
பொது அறிவு வினாடி வினா – 2 – – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு (General Knowledge (GK) Quiz-1 for School Children, TNPSC Candidates and Others) இதில் மொத்தம் 10 பொது அறிவுக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள [ மேலும் படிக்க …]
பறவைகள் அறிவோம் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி அன்னம் ஆந்தை கழுகு காகம் கிளி (ஐவண்ணக் கிளி) கிளி (பச்சைக் கிளி) குயில் கொக்கு சிட்டுக் குருவி புறா மயில் மரங்கொத்திப் பறவை மீன்கொத்திப் பறவை மைனா காடை கோழி கௌதாரி நெருப்புக் கோழி வாத்து [ மேலும் படிக்க …]
வானவில் – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் ஏழு வண்ண வானவில்அழகான வானவில்!மழையும் சூரியனும் சேர்ந்து வந்த வானவில்லேஎனக்குப் பிடித்த வானவில்லேஅழகான வானவில்லேசிவப்பும் நீலமும் கலந்து வந்த வானவில்லேஅழகான வானவில்லேகுட்டி பாப்பா தன்னுடன் விளையாட வந்த வானவில்லே! – வானவில் – தி. யாழினி – [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment