கரடி பொம்மை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
கரடி பொம்மை வாங்க
கடைக்கு வந்தோம் நாங்க!
கேட்ட பொம்மை தாங்க
காசு தருவோம் நாங்க
விலை பேசி வாங்க
வந்து இருக்கோம் நாங்க
ரோஜா வண்ணக் கரடி
எடுத்துத் தாங்க நீங்க!
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment