
கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி
கட்டுக் கட்டா உடம்புடா
கட் டெறும்பு பேருடா
கட்டிக் கரும்பைக் கடிக்கும்டா
சாறு வரக் குடிக்கும்டா!
கட்டுக் கட்டா உடம்புடா
கட் டெறும்பு பேருடா
கட்டிக் கரும்பைக் கடிக்கும்டா
சாறு வரக் குடிக்கும்டா!
விளையாட்டாய் கணிதம் கற்போம் – கேள்வி-பதில்கள் – வகுப்பு 4 மற்றும் 5 பயிலும் மாணவர்களுக்கு (Math for Fun – Questions and Answers in Mathematics for Class 4 and 5 Students) நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) பயிலும் [ மேலும் படிக்க …]
பசுவே! – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி பசுவே, பசுவே, உன்னைநான்பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். வாயால் புல்லைத் தின்கின்றாய்.மடியில் பாலைச் சேர்க்கின்றாய். சேர்த்து வைக்கும் பாலெல்லாம்தினமும் நாங்கள் கறந்திடுவோம். கறந்து கறந்து காப்பியிலேகலந்து கலந்து குடித்திடுவோம் !
மக்கும் குப்பை மக்காத குப்பை சாலை முழுதும் குப்பைகளேஅசுத்தம் செய்வோர் வருந்தலையேசுத்தம் செய்வோர் வருத்தத்திலே! குப்பையில் இரண்டு வகையுண்டுபிரித்துக் கொடுத்தால் நலமுண்டுஅறிந்து செய்தால் வளமுண்டு!
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment