கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி N. Udhayanithi 2 months ago கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி கட்டுக் கட்டா உடம்புடா கட் டெறும்பு பேருடாகட்டிக் கரும்பைக் கடிக்கும்டாசாறு வரக் குடிக்கும்டா!