
மக்கும் குப்பை மக்காத குப்பை
சாலை முழுதும் குப்பைகளே
அசுத்தம் செய்வோர் வருந்தலையே
சுத்தம் செய்வோர் வருத்தத்திலே!
குப்பையில் இரண்டு வகையுண்டு
பிரித்துக் கொடுத்தால் நலமுண்டு
அறிந்து செய்தால் வளமுண்டு!
சாலை முழுதும் குப்பைகளே
அசுத்தம் செய்வோர் வருந்தலையே
சுத்தம் செய்வோர் வருத்தத்திலே!
குப்பையில் இரண்டு வகையுண்டு
பிரித்துக் கொடுத்தால் நலமுண்டு
அறிந்து செய்தால் வளமுண்டு!
எழுத்துப் பிழைகளைக் கண்டறிக – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி – வகுப்பு 4 முதல் 8 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் சந்திப் பிழைகளைக் கண்டறியவும். 1. தமிழ் மொழி பலமையும் புதுமையும் நிரைந்த சிரந்த மொழி. இது பேச்சு [ மேலும் படிக்க …]
அந்த இடம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி அப்பா என்னைஅழைத்துச் சென்றார்.அங்கு ஓரிடம். அங்கி ருந்தகுயிலும், மயிலும்ஆடித் திரிந்தன. பொல்லா நரியும்,புனுகு பூனைஎல்லாம் நின்றன. குட்டி மான்கள்,ஒட்டைச் சிவிங்கிகூட இருந்தன. குரங்கு என்னைப்பார்த்துப் பார்த்துக்“குறுகு” றென்றது. யானை [ மேலும் படிக்க …]
பள்ளிக்கூடம் திறக்கும் காலம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் பள்ளிக் கூடம் திறக்கும் காலம்.பாலர் பையைத் தூக்கும் காலம். மணியின் ஓசை கேட்கும் காலம்.மாண வர்கள் கூடும் காலம். வாத்தி யாரைப் பார்க்கும் காலம்.வகுப்பு மாறி இருக்கும் காலம். புத்த கங்கள் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment