மக்கும் குப்பை மக்காத குப்பை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி N. Udhayanithi 2 years ago மக்கும் குப்பை மக்காத குப்பை சாலை முழுதும் குப்பைகளேஅசுத்தம் செய்வோர் வருந்தலையேசுத்தம் செய்வோர் வருத்தத்திலே! குப்பையில் இரண்டு வகையுண்டுபிரித்துக் கொடுத்தால் நலமுண்டுஅறிந்து செய்தால் வளமுண்டு!