தட்டான் – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – உதயநிதி நடராஜன்
வட்ட முகத் தட்டான்
கொசுப்பிடிக்க வாங்க!
மழை மேகம் வருது
சீக்கிரமா வாங்க
மலேரியா டெங்குக் காய்ச்சல்
கொசுக்கள் பறப்புதுங்க
கூட்ட மாக வாங்க
கொசுப்புடிச்சுப் போங்க
நோய் தடுத்துப் போங்க
எங்க மருத்துவரே நீங்க
நன்றிசொல்வோம் நாங்க!
Be the first to comment