இலக்கணக் குறிப்பு வினாடி வினா – 1 – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு
இதில் மொத்தம் 10 இலக்கணக் குறிப்புக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யுபிஎஸ்சி(UPSC) போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் மற்றும் தமிழ் இலக்கணத்தில் ஆர்வம் உடையவர்கள் முயற்சி செய்யலாம்.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொல வர்க்கு. – குறள்: 94 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு‘நட்பில் வறுமை’ எனும் துன்பமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்கு; துன்புறுத்தும் வறுமை [ மேலும் படிக்க …]
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை. – குறள்: 12 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை யாருக்கு உணவுப் பொருள்களை [ மேலும் படிக்க …]
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு. – குறள்: 201 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தீவினை என்று [ மேலும் படிக்க …]
Be the first to comment