கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்களின் உலகம் (The world of Microbes and Cells)
நம் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்களின் (Microbes and Cells) உலகை ஒரு நுண்ணோக்கி கொண்டு பார்த்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்த்து தெரிந்து கொள்வோம்!
பாரமீசியம், பாக்டீரியா, இரத்த சிவப்பணுக்கள், ஈஸ்ட், இறைச்சியில் காணப்படும் பூஞ்சைகள் மற்றும் பிற கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிள் / செல்களை நுண்ணோக்கி மூலம் உற்று நோக்கி, காணொளிக்காட்சியாகப் பதிவு செய்துள்ளனர். கீழ்க்கண்ட காணொளியைச் சொடுக்கி / தொட்டுப் பாருங்கள்! ஒரு புதிய நுண்ணுயிரிகள் உலகுக்கே சென்று விடுவோம்!