எண்கள் அறிவோம்! – இந்திய எண் முறை மற்றும் பன்னாட்டு எண் முறை (Indian and International Number Systems)

எண்கள் அறிவோம்! – இந்திய எண்முறை மற்றும் பன்னாட்டு எண் முறை (Indian and International Number Systems)

இந்திய எண் முறை (எழுத்தால்)இந்திய எண் முறை
(எண்ணால்)
பன்னாட்டு எண் முறை (எழுத்தால்)பன்னாட்டு எண் முறை
(எண்ணால்)
ஒன்று1ஒன்று1
பத்து10பத்து10
நூறு100நூறு100
ஆயிரம்1,000ஆயிரம்1,000
பத்தாயிரம்10,000பத்தாயிரம்10,000
ஒரு இலட்சம்1,00,000நூறு ஆயிரம்100,000
பத்து இலட்சம்10,00,000ஒரு மில்லியன்1,000,000
ஒரு கோடி (நூறு இலட்சம்)1,00,00,000பத்து மில்லியன்10,000,000
பத்து கோடி10,00,00,000நூறு மில்லியன்100,000,000
நூறு கோடி1,00,00,00,000ஒரு பில்லியன் (ஆயிரம் மில்லியன்)1,000,000,000
ஆயிரம் கோடி10,00,00,00,000பத்து பில்லியன்
(பத்தாயிரம் மில்லியன்)
10,000,000,000
பத்தாயிரம் கோடி1,00,00,00,00,000நூறு பில்லியன்
(நூறாயிரம் மில்லியன்)
100,000,000,000
ஒரு இலட்சம் கோடி10,00,00,00,00,000ஒரு ட்ரில்லியன் (ஆயிரம் பில்லியன் = 1 மில்லியன் மில்லியன் = ஆயிரம் ஆயிரம் மில்லியன்)1,000,000,000,000
பத்து இலட்சம் கோடி1,00,00,00,00,00,000பத்து ட்ரில்லியன்10,000,000,000,000
கோடி கோடி (நூறு இலட்சம் கோடி)10,00,00,00,00,00,000நூறு ட்ரில்லியன்100,000,000,000,000
ஆயிரம் இலட்சம் கோடி 1,00,00,00,00,00,00,000ஒரு க்வாட்ரில்லியன் (ஆயிரம் ட்ரில்லியன்)1,000,000,000,000,000
பத்தாயிரம் இலட்சம் கோடி10,00,00,00,00,00,00,000பத்து க்வாட்ரில்லியன் (பத்தாயிரம் ட்ரில்லியன்)10,000,000,000,000,000
ஒரு இலட்சம் இலட்சம் கோடி1,00,00,00,00,00,00,00,000நூறு க்வாட்ரில்லியன் (நூறாயிரம் ட்ரில்லியன்)100,000,000,000,000,000
பத்து இலட்சம் இலட்சம் கோடி10,00,00,00,00,00,00,00,000ஒரு க்வின்டில்லியன் (ஆயிரம் க்வாட்ரில்லியன்) 1,000,000,000,000,000,000

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.