எண்கள் அறிவோம்! – இந்திய எண்முறை மற்றும் பன்னாட்டு எண் முறை (Indian and International Number Systems)
இந்திய எண் முறை (எழுத்தால்) | இந்திய எண் முறை (எண்ணால்) | பன்னாட்டு எண் முறை (எழுத்தால்) | பன்னாட்டு எண் முறை (எண்ணால்) |
---|---|---|---|
ஒன்று | 1 | ஒன்று | 1 |
பத்து | 10 | பத்து | 10 |
நூறு | 100 | நூறு | 100 |
ஆயிரம் | 1,000 | ஆயிரம் | 1,000 |
பத்தாயிரம் | 10,000 | பத்தாயிரம் | 10,000 |
ஒரு இலட்சம் | 1,00,000 | நூறு ஆயிரம் | 100,000 |
பத்து இலட்சம் | 10,00,000 | ஒரு மில்லியன் | 1,000,000 |
ஒரு கோடி (நூறு இலட்சம்) | 1,00,00,000 | பத்து மில்லியன் | 10,000,000 |
பத்து கோடி | 10,00,00,000 | நூறு மில்லியன் | 100,000,000 |
நூறு கோடி | 1,00,00,00,000 | ஒரு பில்லியன் (ஆயிரம் மில்லியன்) | 1,000,000,000 |
ஆயிரம் கோடி | 10,00,00,00,000 | பத்து பில்லியன் (பத்தாயிரம் மில்லியன்) | 10,000,000,000 |
பத்தாயிரம் கோடி | 1,00,00,00,00,000 | நூறு பில்லியன் (நூறாயிரம் மில்லியன்) | 100,000,000,000 |
ஒரு இலட்சம் கோடி | 10,00,00,00,00,000 | ஒரு ட்ரில்லியன் (ஆயிரம் பில்லியன் = 1 மில்லியன் மில்லியன் = ஆயிரம் ஆயிரம் மில்லியன்) | 1,000,000,000,000 |
பத்து இலட்சம் கோடி | 1,00,00,00,00,00,000 | பத்து ட்ரில்லியன் | 10,000,000,000,000 |
கோடி கோடி (நூறு இலட்சம் கோடி) | 10,00,00,00,00,00,000 | நூறு ட்ரில்லியன் | 100,000,000,000,000 |
ஆயிரம் இலட்சம் கோடி | 1,00,00,00,00,00,00,000 | ஒரு க்வாட்ரில்லியன் (ஆயிரம் ட்ரில்லியன்) | 1,000,000,000,000,000 |
பத்தாயிரம் இலட்சம் கோடி | 10,00,00,00,00,00,00,000 | பத்து க்வாட்ரில்லியன் (பத்தாயிரம் ட்ரில்லியன்) | 10,000,000,000,000,000 |
ஒரு இலட்சம் இலட்சம் கோடி | 1,00,00,00,00,00,00,00,000 | நூறு க்வாட்ரில்லியன் (நூறாயிரம் ட்ரில்லியன்) | 100,000,000,000,000,000 |
பத்து இலட்சம் இலட்சம் கோடி | 10,00,00,00,00,00,00,00,000 | ஒரு க்வின்டில்லியன் (ஆயிரம் க்வாட்ரில்லியன்) | 1,000,000,000,000,000,000 |