x to the power 0 = 1
எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில், அந்த எண்ணின் மதிப்பு 1 ஆக (அதாவது, x0 = 1) இருக்கும் என்று கணிதத்தில் படித்துள்ளோம்.
அதாவது,
x0 = 1
இதில், x என்பது 0-ஐத் தவிர எந்தவொரு எண்ணையும் குறிக்கும் (அதாவது x ≠ 0). சரி! இவ்வாறு, எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு சுழி எனில், அந்த எண்ணின் மதிப்பு 1 ஆக (அதாவது, x0 = 1) இருப்பது எப்படி?
இதற்கான விடையை இங்கு காண்போம்!
மேற்கண்ட விளக்கத்தின் மூலம், எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில், அந்த எண்ணின் மதிப்பு 1 ஆக (அதாவது, x0 = 1) இருக்கும் என்பதை அறியலாம்.