பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 – Paris Olympics 2024

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 – Paris Olympics 2024

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 - Paris Olympics 2024

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 (Paris Olympics 2024) விளையாட்டு போட்டிகள் 26 ஜூலை 2024 அன்று பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் தொடங்கியது. இப்போட்டிகள் 11 ஆகஸ்டு 2024 அன்று நிறைவடைகிறது. இந்திய நேரப்படி இன்று 26 ஜூலை 2024 இரவு 11.00 pm மணியளவில் துவங்க விழா, அணிவகுப்பு பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள சென் (Sein) ஆற்றில் நடைபெற்றது. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 400க்கும் மேலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இப்போட்டியை 1900 மற்றும் 1924-ஆம் ஆண்டுகளில் நடத்திய பிரான்ஸ் மூன்றாவது முறையாக ஒரு நூற்றாண்டுக்கு பின் இவ்விளையாட்டு போட்டியை இப்போது நடத்துகிறது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ இணைய இணைப்புகள்:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.