உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி – 2018 – கால அட்டவணை – FIFA World Cup Football Schedule

FIFA 2018 Football World Cup

FIFA Worldcup Football 2018 – Participating Teams and Groups – ரஷ்யாவில் நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து 2018-ல் பங்குபெறும் அணிகள் மற்றும் குழுக்கள்

குரூப் – A:

  1.   ரஷ்யா
  2.   சவூதி அரேபியா
  3.   எகிப்து
  4.   உருகுவே

குரூப் – B:

  1.   போர்ச்சுகல்
  2.   ஸ்பெயின்
  3.   மொராக்கோ
  4.   ஐ.ஆர். ஈரான்

குரூப் – C:

  1.   பிரான்ஸ்
  2.   ஆஸ்திரேலியா
  3.   பெரு
  4.   டென்மார்க்

குரூப் – D:

  1.   அர்ஜென்டினா
  2.   ஐஸ்லாந்து
  3.   குரோஷியா
  4.   நைஜீரியா

குரூப் – E:

  1.   பிரேசில்
  2.   ஸ்விட்செர்லாந்து
  3.   கோஸ்டாரிகா
  4.   செர்பியா

குரூப் – F:

  1.   ஜெர்மெனி
  2.   மெக்சிகோ
  3.   ஸ்வீடென்
  4.   கொரியக் குடியரசு (தென் கொரியா)

குரூப் – G:

  1.   பெல்ஜியம்
  2.   பனாமா
  3.   டுனீஷியா
  4.   இங்கிலாந்து

குரூப் – H:

  1.   போலந்து
  2.   செனெகல்
  3.   கொலம்பியா
  4.   ஜப்பான்

 
FIFA World Cup Football Russia 2018

FIFA Worldcup Football 2018 – Schedule (India Standard Time) – ரஷ்யாவில் நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து 2018 – கால அட்டவணை* (இந்திய நேரப்படி)

குழுப் போட்டிகள்-1 (Group Matches-1):

  1. குரூப் – A: ரஷ்யா – சவூதி அரேபியா: 14-ஜூன்-2018 – வியாழன் – 20.30 மணி
  2. குரூப் – A: எகிப்து – உருகுவே: 15-ஜூன்-2018 – வெள்ளி – 17.30 மணி
  3. குரூப் – B: மொராக்கோ – ஈரான்: 15-ஜூன்-2018 – வெள்ளி – 20.30 மணி
  4. குரூப் – B: போர்ச்சுகல் – ஸ்பெயின்: 15-ஜூன்-2018 – வெள்ளி – 23.30 மணி
  5. குரூப் – C: பிரான்ஸ் – ஆஸ்திரேலியா: 16-ஜூன்-2018 – சனி – 15.30 மணி
  6. குரூப் – D: அர்ஜென்டினா – ஐஸ்லாந்து: 16-ஜூன்-2018 – சனி – மாலை 18.30 மணி
  7. குரூப் – C: பெரு – டென்மார்க்: 16-ஜூன்-2018 – சனி – இரவு 21.30 மணி
  8. குரூப் – D: குரோஷியா – நைஜீரியா: 17-ஜூன்-2018 – ஞாயிறு – 00.30 மணி
  9. குரூப் – E: கோஸ்டாரிகா – செர்பியா: 17-ஜூன்-2018 – ஞாயிறு – 17.30 மணி
  10. குரூப் – F: ஜெர்மெனி – மெக்சிகோ: 17-ஜூன்-2018 – ஞாயிறு – 20.30 மணி
  11. குரூப் – E: பிரேசில் – ஸ்விட்செர்லாந்து: 17-ஜூன்-2018 – ஞாயிறு – 23.30 மணி
  12. குரூப் – F: ஸ்வீடென் – தென் கொரியா: 18-ஜூன்-2018 – திங்கள் – 17.30 மணி
  13. குரூப் – G: பெல்ஜியம் – பனாமா: 18-ஜூன்-2018 – திங்கள் – 20.30 மணி
  14. குரூப் – G: டுனீஷியா – இங்கிலாந்து: 18-ஜூன்-2018 – திங்கள் – 23.30 மணி
  15. குரூப் – H: கொலம்பியா – ஜப்பான்: 19-ஜூன்-2018 – செவ்வாய் – 17.30 மணி
  16. குரூப் – H: போலந்து – செனகல்: 19-ஜூன்-2018 – செவ்வாய் – 20.30 மணி


குழுப் போட்டிகள்-2 (Group Matches-2):

  1. குரூப் – A: ரஷ்யா – எகிப்து: 19-ஜூன்-2018 – செவ்வாய் – 23.30 மணி
  2. குரூப் – B: போர்ச்சுகல் – மொராக்கோ: 20-ஜூன்-2018 – புதன் – 17.30 மணி
  3. குரூப் – A: உருகுவே – சவூதிஅரேபியா: 20-ஜூன்-2018 – புதன் – 20.30 மணி
  4. குரூப் – B: ஈரான் – ஸ்பெயின்: 20-ஜூன்-2018 – புதன் – 23.30 மணி
  5. குரூப் – C: டென்மார்க் – ஆஸ்திரேலியா: 21-ஜூன்-2018 – வியாழன் – 17.30 மணி
  6. குரூப் – C: பிரான்ஸ் – பெரு: 21-ஜூன்-2018 – வியாழன் – 20.30 மணி
  7. குரூப் – D: அர்ஜென்டினா – குரோஷியா: 21-ஜூன்-2018 – வியாழன் – 23.30 மணி
  8. குரூப் – E: பிரேசில் – கோஸ்டாரிகா: 22-ஜூன்-2018 – வெள்ளி – 17.30 மணி
  9. குரூப் – D: நைஜீரியா – ஐஸ்லாந்து: 22-ஜூன்-2018 – வெள்ளி – 20.30 மணி
  10. குரூப் – E: செர்பியா – ஸ்விட்செர்லாந்து: 22-ஜூன்-2018 – வெள்ளி – 23.30 மணி
  11. குரூப் – G: பெல்ஜியம் – டுனீஷியா: 23-ஜூன்-2018 – சனி – 17.30 மணி
  12. குரூப் – F: தென் கொரியா – மெக்சிகோ: 23-ஜூன்-2018 – சனி – 20.30 மணி
  13. குரூப் – F: ஜெர்மெனி – ஸ்வீடென்: 23-ஜூன்-2018 – சனி – 23.30 மணி
  14. குரூப் – G: இங்கிலாந்து – பனாமா: 24-ஜூன்-2018 – ஞாயிறு – 17.30 மணி
  15. குரூப் – H: ஜப்பான் – செனெகல்: 24-ஜூன்-2018 – ஞாயிறு – 20.30 மணி
  16. குரூப் – H: போலந்து – கொலம்பியா: 24-ஜூன்-2018 – ஞாயிறு – 23.30 மணி


குழுப் போட்டிகள்-3 (Group Matches-3):

  1. குரூப் – A: சவூதிஅரேபியா – எகிப்து: 25-ஜூன்-2018 – திங்கள் – 19.30 மணி
  2. குரூப் – A: உருகுவே – ரஷ்யா: 25-ஜூன்-2018 – திங்கள் – 19.30 மணி
  3. குரூப் – B: ஈரான் – போர்ச்சுகல்: 25-ஜூன்-2018 – திங்கள் – 23.30 மணி
  4. குரூப் – B: ஸ்பெயின் – மொராக்கோ: 25-ஜூன்-2018 – திங்கள் – 23.30 மணி
  5. குரூப் – C: ஆஸ்திரேலியா – பெரு: 26-ஜூன்-2018 – செவ்வாய் – 19.30 மணி
  6. குரூப் – C: டென்மார்க் – பிரான்ஸ்: 26-ஜூன்-2018 – செவ்வாய் – 19.30 மணி
  7. குரூப் – D: நைஜீரியா – அர்ஜென்டினா: 26-ஜூன்-2018 – செவ்வாய் – 23.30 மணி
  8. குரூப் – D: ஐஸ்லாந்து – குரோஷியா: 26-ஜூன்-2018 – செவ்வாய் – 23.30 மணி
  9. குரூப் – F: மெக்சிகோ – ஸ்வீடென்: 27-ஜூன்-2018 – புதன் – 19.30 மணி
  10. குரூப் – F: தென் கொரியா – ஜெர்மெனி: 27-ஜூன்-2018 – புதன் – 19.30 மணி
  11. குரூப் – E: ஸ்விட்செர்லாந்து – கோஸ்டாரிகா: 27-ஜூன்-2018 – புதன் – 23.30 மணி
  12. குரூப் – E: செர்பியா – பிரேசில்: 27-ஜூன்-2018 – புதன் – 23.30 மணி
  13. குரூப் – H: செனெகல் – கொலம்பியா: 28-ஜூன்-2018 – வியாழன் – 19.30 மணி
  14. குரூப் – H: ஜப்பான் – போலந்து: 28-ஜூன்-2018 – வியாழன் – 19.30 மணி
  15. குரூப் – G: இங்கிலாந்து – பெல்ஜியம்: 28-ஜூன்-2018 – வியாழன் – 23.30 மணி
  16. குரூப் – G: பனாமா – டுனீஷியா: 28-ஜூன்-2018 – வியாழன் – 23.30 மணி


16-அணி சுற்று:

  1. 1A2B: 30-ஜூன்-2018 – சனி – 23.30 மணி
  2. 1C2D: 30-ஜூன்-2018 – சனி – 19.30 மணி
  3. 1B2A: 01-ஜூலை-2018 – ஞாயிறு – 19.30 மணி
  4. 1D2C: 01-ஜூலை-2018 – ஞாயிறு – 23.30 மணி
  5. 1E2F: 02-ஜூலை-2018 – திங்கள் – 19.30 மணி
  6. 1G2H: 02-ஜூலை-2018 – திங்கள் – 23.30 மணி
  7. 1F2E: 03-ஜூலை-2018 – செவ்வாய் – 19.30 மணி
  8. 1H2G: 03-ஜூலை-2018 – செவ்வாய் – 23.30 மணி


கால் இறுதிப் போட்டிகள்

  1. 49-ன் வெற்றி அணி – 50-ன் வெற்றி அணி: 06-ஜூலை-2018 – வெள்ளி – 19.30 மணி
  2. 53-ன் வெற்றி அணி – 54-ன் வெற்றி அணி: 06-ஜூலை-2018 – வெள்ளி – 23.30 மணி
  3. 55-ன் வெற்றி அணி – 56-ன் வெற்றி அணி: 07-ஜூலை-2018 – சனி – 19.30 மணி
  4. 51-ன் வெற்றி அணி – 52-ன் வெற்றி அணி: 07-ஜூலை-2018 – சனி – 23.30 மணி


அரை இறுதிப் போட்டிகள்

  1. 57-ன் வெற்றி அணி – 58-ன் வெற்றி அணி: 10-ஜூலை-2018 – செவ்வாய் – 23.30 மணி
  2. 59-ன் வெற்றி அணி – 60-ன் வெற்றி அணி: 11-ஜூலை-2018 – புதன் – 23.30 மணி


மூன்றாவது இடத்துக்கான போட்டி

  1. 14-ஜூலை-2018 – சனி – 19.30 மணி


இறுதிப் போட்டி

  1. 15-ஜூலை-2018 – ஞாயிறு – 20.30 மணி

 
 

*இந்தக் கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் மாற்றம் இருக்கக் கூடும். மாற்றம் ஏதேனும் இருப்பின், kuruvirotti.com பொறுப்பல்ல.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.