Thiruvalluvar
திருக்குறள்

ஒலித்தக்கால் என்ஆம் உவரி குறள்: 763

ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும். – குறள்: 763 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எலிகள் கூடி கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழிவுஇன்று அறைபோகாது ஆகி – குறள்: 764

அழிவுஇன்று அறைபோகாது ஆகி வழிவந்தவன்க ணதுவே படை. – குறள்: 764 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும்,பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போரின் கண் தோல்வியடைதலின்றி; பகைவரால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி – குறள்: 765

கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை. – குறள்: 765 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல்ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்றபெயர் பொருந்தும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இறப்புத் தெய்வமாகிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மறம்மானம் மாண்ட வழிச்செலவு – குறள்: 766

மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு. – குறள்: 766 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின்நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும்பண்புகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தறுகண்மை, தன்மானம், [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் – குறள்: 768

அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானைபடைத்தகையான் பாடு பெறும். – குறள்: 768 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும்விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறுமையும் செல்லாத் துனியும் – குறள்: 769

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை. – குறள்: 769 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்துவிடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வரவரச் சிறுத்தலும் மனத்தை விட்டு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நிலைமக்கள் சால உடைத்துஎனினும் – குறள்: 770

நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானைதலைமக்கள் இல்வழி இல். – குறள்: 770 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை போரிற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் – குறள்: 771

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னைமுன்நின்று கல்நின் றவர். – குறள்: 771 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை போர்க்களத்து வீரன் ஒருவன், “பகைவர்களே என் தலைவனைஎதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்” என முழங்குகிறான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கான முயல்எய்த அம்பினில் – குறள்: 772

கான முயல்எய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது. – குறள்: 772 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பேர்ஆண்மை என்ப தறுகண்ஒன்று – குறள்: 773

பேர்ஆண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்ஊராண்மை மற்றுஅதன் எஃகு. – குறள்: 773 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும்.அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும். [ மேலும் படிக்க …]