Thiruvalluvar
திருக்குறள்

எரியான் சுடப்படினும் உய்வுஉண்டாம் – குறள்: 896

எரியான் சுடப்படினும் உய்வுஉண்டாம் உய்யார்பெரியார்ப் பிழைத்துஒழுகு வார். – குறள்: 896 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்;ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது. . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் – குறள்: 897

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்ஆம்தகைமாண்ட தக்கார் செறின். – குறள்: 897 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையானவாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குன்றுஅன்னார் குன்ற மதிப்பின்- குறள்: 898

குன்றுஅன்னார் குன்ற மதிப்பின் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்து. – குறள்: 898 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஏந்திய கொள்கையார் சீறின் – குறள்: 899

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும். – குறள்: 899 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால்,அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்த நோன்புகளைக் கடைப்பிடித்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் – குறள்: 900

இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் உய்யார்சிறந்துஅமைந்த சீரார் செறின். – குறள்: 900 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது. . ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக – குறள்: 861

வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை. – குறள்: 861 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதேபகைமாட்சி எனப் போற்றப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மினும் வலியார்க்குப் பகையாயெதிர்த்தலைத் தவிர்க; மற்ற மெலியார்க்குப் பகையாதலைத் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்புஇலன் ஆன்ற துணைஇலன் – குறள்: 862

அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்என்பரியும் ஏதிலான் துப்பு. – குறள்: 862 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல்,தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் சுற்றத்தின்மேல் அன்பில்லாதவனாகவும்; சிறந்த துணையில்லதவனாகவும், [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அஞ்சும் அறியான் அமைவுஇலன் – குறள்: 863

அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்தஞ்சம் எளியன் பகைக்கு. – குறள்: 863 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும்,இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போருக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நீங்கான் வெகுளி நிறைஇலன் – குறள்: 864

நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது. – குறள்: 864 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர்வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சினத்தை விடாதவனாகவும்; அடக்கமில்லாதவனாகவு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் – குறள்: 865

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்புஇலன் பற்றார்க்கு இனிது. – குறள்: 865 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]