Thiruvalluvar
திருக்குறள்

நுண்மாண் நுழைபுலம் இல்லான் – குறள்: 407

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை அற்று. – குறள்: 407 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நுண்ணிதாய் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நல்லார்கண் பட்ட வறுமையின் – குறள்: 408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு. – குறள்: 408 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும்வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்லாதவரிடம் சேர்ந்த செல்வம்;கற்றவரிடம் சேர்ந்த வறுமையினும் தீயதேயாம். மு. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் – குறள்: 409

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்துஇலர் பாடு. – குறள்: 409 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்லாதவர் கல்விநிலைமையும் செல்வ நிலைமையும் தொழில் நிலைமையும் அதிகார [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கல்லாதான் சொற்கா முறுதல் – குறள்: 402

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று. – குறள்: 402 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாதபெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்வியில்லாதவன் ஓர் அவையின்கண் சொற்பொழிவாற்ற விரும்புதல்; இயல்பாகவே முலையிரண்டுமில்லாத [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கேட்பினும் கேளாத் தகையவே – குறள்: 418

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி. – குறள்: 418 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவைநல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள்; [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் – குறள்: 420

செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் மாக்கள்அவியினும் வாழினும் என். – குறள்: 420 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேனிலை மாந்தர்போல் [ மேலும் படிக்க …]

அறிவுஅற்றம் காக்கும் கருவி
திருக்குறள்

அறிவுஅற்றம் காக்கும் கருவி – குறள்: 421

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்உள்அழிக்கல் ஆகா அரண். – குறள்: 421 – அதிகாரம்: அறிவுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலவுலகில் வாழ்வார்க்கு, சிறப்பாக ஆள்வார்க்கு, அறிவானது அழிவு வராமற்காக்குங் கருவியாம்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விலங்கொடு மக்கள் அனையர் – குறள்: 410

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரொடு ஏனை யவர். – குறள்: 410 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதேன்அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை விளங்கிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

யாதானும் நாடாமால் ஊராமால் – குறள்: 397

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. – குறள்: 397 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்புஎன்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பதுஏனோ? ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிரம்பக்கற்றவனுக்கு எந்நாடுந் [ மேலும் படிக்க …]

கண்உடையர் என்பவர் கற்றோர்
திருக்குறள்

கண்உடையர் என்பவர் கற்றோர் – குறள்: 393

கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டுபுண்உடையர் கல்லா தவர். – குறள்: 393 – அதிகாரம்: கல்வி , பால்: பொருள் கலைஞர் உரை கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணுடைய [ மேலும் படிக்க …]