
குழந்தைப் பாடல்கள்
அணில் – அழ. வள்ளியப்பா கவிதை
அணில் – அழ. வள்ளியப்பா கவிதை அணிலே, அணிலே ஓடி வா அழகு அணிலே ஓடி வா. கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா. பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.