
திருக்குறள்
அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் – குறள்: 474
அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும். – குறள்: 474 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]