
திருக்குறள்
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் – குறள்: 176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழ கெடும். – குறள்: 176 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]