காக்க பொருளா அடக்கத்தை – குறள்: 122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு. – குறள்: 122 -அதிகாரம்: அடக்கம் உடைமை; பால்: அறம் கலைஞர் உரை மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிடஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை. தேவநேயப் பாவாணர் உரை அடக்கமுடைமையை ஒரு செல்வமாகப் பேணிக் காக்க; மக்களுக்கு அதனினும் சிறந்து [ மேலும் படிக்க …]