
திருக்குறள்
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் – குறள்: 163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்பேணாது அழுக்கறுப் பான். – குறள்: 163 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் [ மேலும் படிக்க …]