Thiruvalluvar
திருக்குறள்

பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் – குறள்: 275

பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்றுஏதம் பலவும் தரும். – குறள்: 275 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்தவேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் – குறள்: 276

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல். – குறள்: 276 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உள்ளத்திற் பற்றாது பற்றற்றவர்போல் நடித்துப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனத்தது மாசுஆக மாண்டார்நீர் – குறள்: 278

மனத்தது மாசுஆக மாண்டார்நீர் ஆடிமறைந்துஒழுகும் மாந்தர் பலர். – குறள்: 278 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல,மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு – குறள்: 279

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்னவினைபடு பாலால் கொளல். – குறள்: 279 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்துதோன்றும் யாழ், இசை இன்பம் பயக்கும். அது போலவே மக்களின்பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

பிறப்புஎன்னும் பேதைமை நீங்க – குறள்: 358

பிறப்புஎன்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்செம்பொருள் காண்பது அறிவு. – குறள்: 358 – அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறப்பிற்கு முதற்கரணகமாகிய அறியாமை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

துறந்தார் பெருமை துணைக்கூறின் – குறள்: 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. – குறள்: 22 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை – குறள்: 21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. – குறள்: 21 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில்விருப்பமுடனும். உயர்வாகவும் இடம் பெறும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூல்களது துணிவு; தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் – குறள்: 326

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று. – குறள்: 326 – அதிகாரம்: கொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின்பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொல்லாமை மேற்கொண்டு [ மேலும் படிக்க …]

நிறைமொழி மாந்தர் பெருமை
திருக்குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை – குறள்: 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும். – குறள்: 28 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்துநிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிறைமொழி மாந்தர் பெருமை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மழித்தலும் நீட்டலும் வேண்டா – குறள்: 280

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின். – குறள்: 280 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது [ மேலும் படிக்க …]