Thiruvalluvar
திருக்குறள்

புகழ்பட வாழாதார் தந்நோவார் – குறள்: 237

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவ தெவன். – குறள்: 237 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக? ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உண்ணாமை உள்ளது உயிர்நிலை – குறள்: 255

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ணஅண்ணாத்தல் செய்யாது அளறு. – குறள்: 255 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருசார் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் – குறள்: 158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்தகுதியான் வென்று விடல். – குறள்: 158 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஆணவங்கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செருக்கினால் தமக்குத் தீயவை செய்தவரை ; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தீயவை செய்தார் கெடுதல் – குறள்: 208

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அடிஉறைந் தற்று. – குறள்: 208 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீயசெயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர்க்குத் தீமையான [ மேலும் படிக்க …]

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்
திருக்குறள்

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் – குறள்: 57

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை. – குறள்: 57 – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம் கலைஞர் உரை தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருங்கேடன் என்பது அறிக – குறள்: 210

அருங்கேடன் என்பது அறிக மருங்குஓடித்தீவினை செய்யான் எனின். – குறள்: 210 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்கா தவர்க்குஎந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் – குறள்: 214

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும். – குறள்: 214 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக்கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் – குறள்: 267

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. – குறள்: 267 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் – குறள்: 271

வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். – குறள்: 271 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை ஒழுக்க சீலரைப் போல் உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்துஅவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும்பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும். [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள்: 241

அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள்செல்வம்பூரியார் கண்ணும் உள. – குறள்: 241 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம் கூடக் கோடிக்கணக்கில்செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட்செல்வத்துக்கு ஈடாகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை செல்வங்களெல்லாவற்றுள்ளும் சிறந்தது [ மேலும் படிக்க …]