
அறிவியல் / தொழில்நுட்பம்
பகுதி-1 – சிறந்த கைபேசி / ஸ்மார்ட் ஃபோன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
புதிதாக கைபேசி / ஸ்மார்ட் ஃபோன் (Smartphone) வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? சந்தையில் அண்மையில், மிகப் புதிதாக வந்த, எல்லா தனித்தன்மைகளையும் கொண்ட ஒரு கை பேசியை, மிகக் குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்று தான் நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால், அப்படி வாங்கும் கைபேசி தரமானதாகவும், நீண்ட [ மேலும் படிக்க …]