இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் – குறள்: 607
இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்று இலவர். – குறள்: 607 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சி ஒன்றும் மேற்கொள்ளாத அரசர் [ மேலும் படிக்க …]