Thiruvalluvar
திருக்குறள்

இடுக்கண் படினும் இளிவந்த – குறள்: 654

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்குஅற்ற காட்சி யவர். – குறள்: 654 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்துவிடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அசைவில்லாத தெளிந்த அறிவினையுடையார்; தாம் துன்பத்துள் அகப்பட்டாலும் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இடுக்கண் வருங்கால் நகுக – குறள்: 621

இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்துஊர்வது அஃதுஒப்பது இல். – குறள்: 621 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் வினையாற்றும் போது [ மேலும் படிக்க …]